பதிவிறக்கம்
கே எம் பிளேயர் - KMPlayer
சமீபத்தியப் பதிப்பு 2018.11.26.13 Beta
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

கே எம் பிளேயர் - KMPlayer புதிய பதிப்பு2018.11.26.13 Beta

கே எம் பிளேயர் - KMPlayer
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

கே எம் பிளேயர் - KMPlayer 2018.11.26.13 Beta
கே எம் பிளேயர் வழக்கமாக கேஎம்பி எனச் சுருக்கமாக அறியப்படுகிறது. இதன் போட்டியாளர்களாக கருதப்படும் விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் ஐ-டியூன் ஆகியவற்றின் சிறப்பம்சங்கள் பல இதில் இல்லை என்றாலும், இந்த எளிய மென்பொருள், அதற்கே உரியத் தனிவழியில் மிகப் பிரபலமாகவும், உபயோகிக்கச் சிறந்ததாகவும் உள்ளது.

கே எம் பிளேயர் வேகமானப் பதிவிறக்கம், இலகுவான உபயோகம், ஒழுங்கும் திறனும் நிறைந்த இடைமுகம், பலவகை ஊடகக் கோப்பு வடிவங்களை இயக்கக் கூடியத் திறன் ஆகிய சிறப்புக்களைக் கொண்டது.

மென்பொருள் விமர்சனம்

பல கோப்பு வடிவ ஆதரவு கொண்ட, ஊடக இயக்கி.

கேஎம்பி என அறியப்படும் கே எம் பிளேயர் மற்ற ஊடக இயக்கிகளால் இயக்கப்பட இயலாத அரிதான கோப்பு வடிவங்களை இயக்குவதற்குப் பெயர்பெற்றது. இந்தச் சிறிய நாகரீகமான மென்பொருள் மற்ற ஊடக இயக்கிகள் அறியாத DTS, AC3, AAC போன்ற நீட்சிகள் கொண்ட கோப்புகளையும் கையாளவல்லது. மேலும் இது விண்டோஸ் மீடியா பிளேயர் உருவாக்கிய, மற்ற ஊடக இயக்கிகளால் இயக்கப்பட முடியாத WMA7 மற்றும் WMA8 வகைக் கோப்புகளையும் இயக்கவல்லது.

உங்களுக்கு ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய, வேகமான, தேவையான செயல்களைச் செய்யக்கூடிய ஊடக இயக்கி வேண்டுமானால் கேஎம்பி ஊடக இயக்கிதான் நீங்கள் தேடும் மிகச்சரியானத் தேர்வு ஆகும்.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


BS.Player Free
BS.Player Free
BlazeDVD Professional
BlazeDVD Professional
ரியல்பிளேயர் - RealPlayer
ரியல்பிளேயர் - RealPlayer
Media Player Classic
Media Player Classic
விளக்கம் பல அம்சங்கள் கொண்ட ஒரு ஊடக இயக்கி. ஒரு குறுவட்டு, டிவிடி மற்றும் எண்ணிம ஊடக இயக்கி. இணைய அசைபடங்களை இயக்குகிறது மற்றும் வடிவமாற்றம் செய்கிறது. ஒரு வேகமான மற்றும் எளிய ஊடக இயக்கி.
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 0 0 13 14
விலை $ 0 $ 49.95 $ 0 $ 0
கோப்பின் அளவு 10.10 MB 31.24 MB 62.40 MB 13.80 MB
Download
Download
Download
Download


கே எம் பிளேயர் - KMPlayer மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு கே எம் பிளேயர் - KMPlayer போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். கே எம் பிளேயர் - KMPlayer மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

குறி-ஆக்கி-நீக்கிகள் மற்றும் நேரடிக் காட்சி ஊடக வடிகட்டிகள் கொண்ட ஒரு தொகுப்பு.
K-Lite Codec Pack பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
நீலக்கதிர் வட்டு படிக்கவல்ல, ஒரு ஊடக இயக்கி.
வி எல் சி மீடியா பிளேயர் - VLC Media Player பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
இசை மற்றும் அசைபடக் கோப்புகளை நிர்வகிக்கிறது.
 வின்ஆம்ப் - Winamp பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
இசை மற்றும் எண்ணிம அசைபட நிர்வாக மென்பொருள்.
ஐ-ட்யூன்ஸ் - iTunes பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

அஸ்ட்ரோ சொல்வது:
  • உயர் தனிப்பயனாக்கம்.
  • குறைந்த அளவு வளமே தேவைப்படுகிறது.
  • பரந்த வகையிலான அசைபட, ஒலி வடிவங்களை ஆதரிக்கிறது.
  • மேம்பட்ட அம்சங்கள் இல்லாதது.
விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:7 (Users29895)
தரவரிசை எண் ஊடக இயக்கிகள்:2
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:43.60 MB
பதிப்பு:2018.11.26.13 Beta
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:27/11/2018
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10
மொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ், மேலும் .....
படைப்பாளி:KMP Media
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):65
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):4,667,945

பழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்யபடைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : KMP Media
KMP Media நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1

பிரபல மென்பொருட்கள்:
1. கே எம் பிளேயர் - KMPlayer
1 அனைத்து மென்பொருட்களையும் காண்க

கே எம் பிளேயர் - KMPlayer நச்சுநிரல் அற்றது, நாங்கள் கே எம் பிளேயர் - KMPlayer மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.

சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்